Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பிலிருந்து 550km தூரத்தில் தாழமுக்கம்

மட்டக்களப்பிலிருந்து 550km தூரத்தில் தாழமுக்கம்

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் தென்கிழக்காக தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம், தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் கிழக்கு நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பிராந்தியத்திற்கு மேலாக (East Equatorial Indian Ocean) காணப்பட்ட தாழமுக்கமானது (Depression),
கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 15km/h வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து,
தற்போது (11.30pm/07.01.2025) தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் கிழக்கு நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பிராந்தியத்திற்கு மேலாக காணப்படுகின்றது.

இது பொத்துவில் (Pottuvil) இருந்து கிழக்கு-தென்கிழக்காக 400km தூரத்திலும்,
மட்டக்களப்பிலிருந்து (Batticaloa) கிழக்கு தென்கிழக்காக 550km தூரத்திலும்,
திருகோணமலையிலிருந்து (Trincomalee) தென்கிழக்காக 640km தூரத்திலும்,
காரைக்காலில் (Karaikal – Puducherry) இருந்து தென்கிழக்காக 920km தூரத்திலும்,
சென்னையில் (Chennai) இருந்து தென்கிழக்காக 1070km தூரத்திலும் காணப்படுகின்றது.

இது மேற்கு-வட மேற்கு திசையில் இலங்கையின் கிழக்கு கரையை நோக்கி நகர்ந்து,
அடுத்த வரும் 12 மணித்தியாலத்தில் ஒரு ஆழ்ந்த தாழமுக்கமாக (Deep Depression) மேலும் வலுவடைந்து,
அடுத்த வரும் 36 மணித்தியாலத்தில் தென் மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தை ஊடறுத்து,
இலங்கையின் கிழக்குக்கரையை அண்மிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் காரணத்தினால் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மழை காணப்படும்.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 200 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சிக்கும் அதிகமான மழை மகிழ்ச்சியும், நாட்டின் ஏனைய பிராந்தியங்கள் சிலவற்றில் 50மி.மீ. – 75மி.மீ. மழை வீழ்ச்சியும் பதிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

க.சூரிய குமாரன்,
முன்னாள் சிரேஷ்ட வானிலை அதிகாரி.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
Next Post
சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் 6 பேர் உயிரிழந்த சம்பவம்; பிரதான சந்தேக நபர் கைது

சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் 6 பேர் உயிரிழந்த சம்பவம்; பிரதான சந்தேக நபர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.