மீட்பு பணியில் கிடைத்த பல இலட்சம் பெறுமதியான நகை, பணத்தை ஒப்படைத்த இராணுவ வீரர்கள்
அனர்த்த மீட்பு நடவடிக்கைகளின்போது, இராணுவ வீரர்கள் இடிபாடுகளுக்குள் இருந்து கண்டுபிடித்த ரூபாய் 300,000 ரொக்கப் பணம் மற்றும் சுமார் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் ...










