“சந்தேகம் ஏற்பட்டால் தெரியப்படுத்துங்கள்”; பண்டிகைக் காலத்தை முன்னிட்ட பொலிஸ் அறிக்கை!
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நகரங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் ...










