Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திறைசேரியின் பணம் மாயமானதன் பின்னனியில் மஹிந்தவின் உறவினர் என அரசாங்கம் கூறக்கூடும்; டிலான் பெரேரா

திறைசேரியின் பணம் மாயமானதன் பின்னனியில் மஹிந்தவின் உறவினர் என அரசாங்கம் கூறக்கூடும்; டிலான் பெரேரா

3 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

அரசாங்கம் மற்றொரு நாட்டுக்கு செலுத்த வேண்டிய கடன் தவணை, ஹேக்கர் ஒருவரின் தனிப்பட்ட கணக்கில் வைப்பிலிடப்பட்ட விவகாரத்தை, மஹிந்த ராஜபக்ஷவின் உறவினர் ஒருவரின் வேலை என அரசாங்கம் கூறக்கூடும் என்று முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கவனக்குறைவினால் ஏற்பட்ட இந்த பாரிய தவறை மறைப்பதற்காகவே இறுதியில் இவ்வாறு கூறக்கூடும் என அவர் குறிப்பிடுகின்றார்.

அரசாங்கத்தால் வெளிநாடு ஒன்றுக்கு செலுத்த வேண்டிய கடன் தவணை ஹேக்கர் ஒருவரின் தனிப்பட்ட கணக்கில் வைப்பிலிடப்பட்டதை வெறும் தகவல் தொடர்பு அல்லது மின்னஞ்சல் செய்திப் பிரச்சினை என ஒதுக்கிவிட முடியாது என்று பெரேரா வலியுறுத்தினார்.

திறைசேரியின் செயலாளர் உள்ளிட்ட சுமார் 12 உயர் மற்றும் கீழ்மட்ட அதிகாரிகளின் அனுமதி மற்றும் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும் இவ்வாறானதொரு கொடுப்பனவு, ஹேக்கரின் கணக்கிற்குச் சென்றதன் பின்னால் அரசாங்கத்தின் கடுமையான அலட்சியம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய அரசாங்கம் தொடர்ந்து தவறுகளை இழைத்து வருவதாகவும், ஆனால் அவற்றில் ஊழல் இல்லை என்று கூறி மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!
செய்திகள்

பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!

August 3, 2026
களனி கங்கையும் பெருக்கெடுக்கும் அபாயம்;     வெள்ள எச்சரிக்கை!
செய்திகள்

களனி கங்கையும் பெருக்கெடுக்கும் அபாயம்; வெள்ள எச்சரிக்கை!

August 3, 2026
சீரற்ற வானிலை; பேராதனைப் பல்கலைக்கழகம் மறுஅறிவித்தல் வரை மூடல்!
செய்திகள்

சீரற்ற வானிலை; பேராதனைப் பல்கலைக்கழகம் மறுஅறிவித்தல் வரை மூடல்!

August 3, 2026
மேலதிக வகுப்புக்குச் சென்ற மாணவர்களுக்கு இடையூறு; 5 இளைஞர்கள் கைது!
செய்திகள்

மேலதிக வகுப்புக்குச் சென்ற மாணவர்களுக்கு இடையூறு; 5 இளைஞர்கள் கைது!

August 3, 2026
சீரற்ற வானிலை; கண்டி, நுவரெலியா மாவட்டப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!
செய்திகள்

சீரற்ற வானிலை; கண்டி, நுவரெலியா மாவட்டப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

August 3, 2026
கனமழை தாக்கம்; வீடுகள், சுற்றுலா விடுதி வெள்ளத்தில் மூழ்கின!
செய்திகள்

கனமழை தாக்கம்; வீடுகள், சுற்றுலா விடுதி வெள்ளத்தில் மூழ்கின!

August 3, 2026
Next Post
அயல் வீட்டுப் பெண் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்த கொழும்பு இளைஞன் கைது

அயல் வீட்டுப் பெண் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்த கொழும்பு இளைஞன் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு