“மாவீரர்களை நினைவுகூரும் மாதம்”;ஆயித்தியமலை பகுதியில் 5000 பனை விதைகளை நடும் செயற்றிட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆயித்தியமலை பகுதியில் 5000பனை விதைகளை நடும் பணிகள் நேற்று முன்தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டன. முறத்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் தற்சார்பு பொருளாதார ...










