Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“மாவீரர்களை நினைவுகூரும் மாதம்”;ஆயித்தியமலை பகுதியில் 5000 பனை விதைகளை நடும் செயற்றிட்டம்

“மாவீரர்களை நினைவுகூரும் மாதம்”;ஆயித்தியமலை பகுதியில் 5000 பனை விதைகளை நடும் செயற்றிட்டம்

8 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆயித்தியமலை பகுதியில் 5000பனை விதைகளை நடும் பணிகள் நேற்று முன்தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

முறத்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் தற்சார்பு பொருளாதார நிலைமையினை நம்பிவாழும் யானை-மனிதன் மோதல் நடைபெறும் பகுதி மற்றும் சிறுகுளங்களை அண்மித்த பகுதிகள் என பல இடங்களில் இந்த பனை விதைகள் நடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இம்மாதம் மாவீரர்களை நினைவுகூரும் மாதம் என்பதை முன்னிட்டு இந்த மறத்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மறத்தமிழர் கட்சியின் இணைப்பாளர் ந.குணசிவரூபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள், பிரதேச பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது உன்னிச்சை 06ம் கட்டைப் பகுதியில் களிக்குளத்தை அண்டிய பிரதேசத்தில் பனை விதைகள் நடப்பட்டன.

எதிர்வரும் கார்த்திகை 27ம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள மாவீரர் தினத்தை அனுஸ்டிக்கும் முகமாக பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
செய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

July 29, 2026
மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்
செய்திகள்

மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்

July 29, 2026
காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு
செய்திகள்

காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு

July 29, 2026
சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது
செய்திகள்

சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது

July 29, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்

July 29, 2026
42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!
செய்திகள்

42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!

July 29, 2026
Next Post
சந்திக்க தயாராகும் ஜனாதிபதியும் தமிழரசுக் கட்சியினரும்

சந்திக்க தயாராகும் ஜனாதிபதியும் தமிழரசுக் கட்சியினரும்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு