அமெரிக்காவில் அகதிகள் குடியேற்றம் நிறுத்தம்; டிரம்ப் உத்தரவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் அகதிகள் குடியேற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். அதன்படி வருகிற 27ஆம் திகதிக்கு பிறகு அகதிகள் வருகைக்கு ...










