கிளிநொச்சி பகுதி ஒன்றில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 10 பேர் கைது
கிளிநொச்சி திருநகர் பகுதியில் நேற்று (25) காலை புதையல் தோண்டியதாக கிடைக்கப்பெற்ற தகவலினடிப்படையில் 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ...










