திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் பச்சனூர் பகுதியில் இன்று (11) பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த முச்சக்கர வண்டி மீது பஜ்ரோ ரக வாகனம் ஒன்று மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொதுமக்களால் தெரிவிக்கப்படுகின்றது.