துப்பாக்கிகளை மீண்டும் பாதுகாப்பு அமைச்சுக்கு கையளிப்பதற்கு 20 ஆம் திகதி வரை கால அவகாசம்
பாதுகாப்பு காரணங்களுக்காக சிவிலியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை மீண்டும் பாதுகாப்பு அமைச்சுக்கு கையளிப்பதற்கு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. துப்பாக்கிகளை உரிய காலத்திற்குள் ...










