Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கேஸ் சிலிண்டருக்கும் தொலைபேசிக்கும் இடையே ஏற்பட்ட பிரிவினையின் விளைவினாலே தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது; திஸ்ஸ அத்தநாயக்க

கேஸ் சிலிண்டருக்கும் தொலைபேசிக்கும் இடையே ஏற்பட்ட பிரிவினையின் விளைவினாலே தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது; திஸ்ஸ அத்தநாயக்க

2 years ago
in அரசியல், செய்திகள்

கேஸ் சிலிண்டருக்கும் தொலைபேசிக்கும் இடையே ஏற்பட்ட பிரிவினையின் விளைவினாலே தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய மக்கள் சக்திக்குள் தற்போது நுழைந்துள்ள சிலர் சந்தர்ப்பவாதிகள் எனவும் அவர்களிடமிருந்து கட்சியை காப்பாற்ற வேண்டும் எனவும் அவர் கூறியள்ளார்.

இதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் இணையாமல் தொடர்ந்தால் எதிர்காலத்தில் தமது தரப்புக்கு அது சவாலாகும் என்றும் கூறியள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

இந்த ஆண்டு மக்களுக்கு இன்னல்கள் இல்லாத ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு.

இந்த பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கம் எப்படி விடை தேடுகிறது என்று புரியவில்லை.

அரிசி, தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வரம்பற்ற ஆணையை பயன்படுத்தி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று அரசாங்கம் கூறுகிறது.

ஜனாதிபதியும் அரசாங்கமும் ஊடக நிகழ்ச்சியை நடத்த முயற்சிக்கின்றனர்.சில அமைச்சர்கள் ஊடகங்களை தவிர்க்கின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் கட்சியும் வெவ்வேறு பாதையில் சென்றால், அடுத்த தேர்தல்களில் வெற்றி பெறுவது மிகவும் கடினமாக அமையும்” என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு
அரசியல்

தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு

August 9, 2026
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்

August 9, 2026
சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
செய்திகள்

சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

August 9, 2026
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது
செய்திகள்

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது

August 9, 2026
கிளிநொச்சி வங்கியில் போலி பணத்தை வைப்பிலிட வந்தவர்கள் கைது
செய்திகள்

கிளிநொச்சி வங்கியில் போலி பணத்தை வைப்பிலிட வந்தவர்கள் கைது

August 9, 2026
யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
செய்திகள்

யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

August 9, 2026
Next Post
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறையால் சிரமங்களுக்குள்ளாகும் மக்கள்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறையால் சிரமங்களுக்குள்ளாகும் மக்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு