வட்டிக்கு பண பரிவர்த்தனை செய்பவர்கள் தொடர்பான ஒழுங்குமுறையான செயல்முறையை அமைக்க நடவடிக்கை
பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்கள் மற்றும் வட்டிக்கு பண பரிவர்த்தனை செய்பவர்கள் தொடர்பான ஒழுங்குமுறையான செயல்முறையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான நிதி நிறுவனங்களிடமிருந்தும், வட்டிக்கு ...










