உப்பு இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை ; நிசாந்த சந்தபரண
நாட்டில் போதியளவு உப்பு கையிருப்பில் உண்டு எனவும் இறக்குமதி செய்ய வேண்டியதில்லை எனவும் இலங்கை உப்பு கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் நிசாந்த சந்தபரண தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை மற்றும் ...










