மட்டக்களப்பில் நீதிமன்ற பிணையில் எடுத்துத் தருவதாக கூறி 60 ஆயிரம் ரூபாய் இலஞ்சமாக பெற்ற பொலிஸ்
மட்டக்களப்பில் வெல்லாவெளி பகுதியில் கொலை தொடர்பான சம்பவத்தில் கைது செய்யப்பட்வர்களை நீதிமன்ற பிணையில் எடுத்து தருவதாக கூறி 60 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நீதவானின் ...









