வைத்தியர் போல் குருநாகல் போதனா வைத்தியசாலைக்குள் நுழைய முயன்றவர் கைது
குருநாகல் போதனா வைத்தியசாலைக்குள் நேற்று (5) வைத்தியர் போல் தோளில் ஸ்டெடஸ்கொப்புடன் நுழைய முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர். பொத்துஹெர ஹந்துகல ...










