நாடாளுமன்ற பணியாளர்களது கொடுப்பனவுகளை குறைக்க தீர்மானம்
நாடாளுமன்ற பணியாளர்களது கொடுப்பனவுகளை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. விடுமுறை எடுக்காதிருக்கும் பணியாளர்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்ட கொடுப்பனவை எதிர்வரும் நாட்களில் வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற் ...










