முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் விசாரணை நடத்த தயாராகும் குற்றப்புலனாய்வு பிரிவினர்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரிடம் விசாரணை நடத்த குற்றப்புலனாய்வு திணைக்களம் தயாராகி வருகிறது. கடந்த அரசாங்கத்தின் சுகாதார அமைச்சராக ...










