மாவையின் மரணம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு; பதாகை தொடர்பில் சி.வி.கே.சிவஞானம் விளக்கம்
மறைந்த தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் இறுதிச்சடங்கு நடைபெற்ற மயானத்தில் 18 பேருக்கு எதிராக அநாமதேய பதாகையை காட்சிப்படுத்தியத்தின் பின்னணியில் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் பல காணப்படுகின்றன என்று இலங்கைத் ...










