கந்தளாயில் சுற்றுலா பேருந்து மற்றும் இராணுவ லொறி மோதிய விபத்தில் சாரதி உயிரிழப்பு
திருகோணமலை - கொழும்பு பிரதான வீதியில் கந்தளாய், அக்போபுர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டி, ...