மஹிந்த ராஜபக்ஸவுக்கு விடுதலைப் புலி குழுக்களிடமிருந்து கொலை மிரட்டல்; பொதுஜன பெரமுன சட்டத்தரணிகள்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் மற்றும் விடுதலைப் புலி குழுக்களிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக பெரமுன சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர் மனோஜ் கமகே ...










