வில்பத்து தேசிய பூங்காவிற்குள் வனவிலங்கு வேட்டையாட முயன்றவர் கைது
வில்பத்து தேசிய பூங்காவில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற சந்தேக நபரொருவர் நேற்று வியாழக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர். நொச்சியாகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் ...










