அனைத்து வங்கி வைப்புக் கணக்குகளிலிருந்தும் 10 வீத வரி; அனில் ஜயந்த பெர்னாண்டோ
அனைத்து வங்கி வைப்புக் கணக்குகளிலிருந்தும் 10 வீத வரியை வங்கிகள் கழித்துக் கொள்வதாக தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ...










