இந்தியா அழுத்தம் கொடுத்தாலும் சமஷ்டியாட்சிக்கு இடமளிக்க மாட்டொம் ; சரத் வீரசேகர
இந்தியாவின் விருப்பத்துக்கு அமைய மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படக் கூடாது என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அநுர ...










