செல்ஃபி எடுத்த தாயும் மகளும் ரயிலில் மோதி உயிரிழப்பு; அநுராதபுரத்தில் சம்பவம்
அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் செல்ஃபி எடுக்கச் சென்ற தாயும் மகளும் ரயிலில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இரத்தினபுரியில் இருந்து அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற ...










