Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரோஹின்யா மக்கள் சட்டவிரோத குடிவரவாளர்களாகவே கணக்கெடுக்கப்பட்டுள்ளனர்; அருண் ஹேமச்சந்திரா

ரோஹின்யா மக்கள் சட்டவிரோத குடிவரவாளர்களாகவே கணக்கெடுக்கப்பட்டுள்ளனர்; அருண் ஹேமச்சந்திரா

2 years ago
in செய்திகள்

மியன்மார் ரோஹின்யா மக்கள் சட்டவிரோத குடிவாளர்களாக இதுவரை கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.

இன்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் சட்டவிரோத குடிவரவாளர்களாக இலங்கைக்கு வருகை தந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை செய்து வருகின்றோம் அவர்களுக்குரிய அனைத்து விடயங்களையும் முன்னெடுத்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்து சம்பவத்துடன் தொடர்புடைய 12 மாலுமிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் 103 பேரும் தற்போது திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதாகவும் இவர்களை நாளை அல்லது நாளை மறுதினம் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் ரோஹின்யா மக்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் எனவும், அனைவரும் கூட்டாக இணைந்து அவர்களுக்குரிய சிறந்த தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் எனவும் அரசாங்கத்தினால் பல்வேறு பட்ட விதத்தில் முன்னெடுப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்
செய்திகள்

செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்

September 23, 2026
கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!
செய்திகள்

கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!

September 23, 2026
வரி வருவாயை வலுப்படுத்த புதிய இடைக்கால மூலோபாயம் அவசியம்; IMF
செய்திகள்

வரி வருவாயை வலுப்படுத்த புதிய இடைக்கால மூலோபாயம் அவசியம்; IMF

September 23, 2026
ஜனாதிபதியால் மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!
செய்திகள்

ஜனாதிபதியால் மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!

September 23, 2026
திட்டமிட்டு பழிவாங்குகிறார்கள் – மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடிய ஆசிரியர்!
செய்திகள்

திட்டமிட்டு பழிவாங்குகிறார்கள் – மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடிய ஆசிரியர்!

September 23, 2026
வங்காள விரிகுடாவில் கடும் வானிலை; பலநாள் மீன்பிடி படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
செய்திகள்

வங்காள விரிகுடாவில் கடும் வானிலை; பலநாள் மீன்பிடி படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

September 23, 2026
Next Post
யாழில் இறைச்சியுடன் சென்ற பொலிஸ் மடக்கி பிடிப்பு

யாழில் இறைச்சியுடன் சென்ற பொலிஸ் மடக்கி பிடிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு