வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு; மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை
இலங்கையின் கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 55-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் ...










