மன்னார் பெரியமடு பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலி மூவர் படுகாயம்
மன்னார் பள்ளமடு, பெரியமடு பிரதான வீதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். பெரிய மடு பிரதான வீதியூடாக ...