இலங்கையை விட ஏழ்மையான நாடான நைஜீரியா IMF இடம் பெற்ற கடனை முழுமையாக செலுத்தி முடித்தது
கொரோனா தொற்றுக்காலத்தில் காலத்தில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நைஜீரியா கடனாகப்பெற்றுக்கொண்ட 3.4 பில்லியன் அமெரிக்க டொலரை முழுமையாக திருப்பிச் செலுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் நிலுவையில் ...