ஜே.வி.பியின் பதவிகளிலிருந்து விலகும் ரில்வின் சில்வா?
மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வா இதுவரை தான் வகித்து வந்த பதவி மற்றும் பொறுப்புக்களிலிருந்து விடுபடத் தீர்மானித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நீண்டகாலமாக கட்சிக்காக ...










