மட்டக்களப்பில் சோகம்; வீதியைக் கடக்க முயன்ற 10 வயதுச் சிறுவன் விபத்தில் பலி!
மட்டக்களப்பு - மயிலம்பாவெளி பிரதான வீதியில் நேற்று (01) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 10 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். மயிலம்பாவெளி விபுலானந்த ...










