போக்குவரத்து கட்டணங்கள் குறைக்கப்படுமா?; திட்டவட்டமாக தெரிவித்த சங்கங்கள்!
எரிபொருளின் விலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. இதேவேளை, தனியார் பேருந்து கட்டணத்திலும் எவ்வித ...










