பல மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
நிலவும் சீரற்ற வானிலைக் காரணமாக 19 மாவட்டங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், வடமத்திய ...










