Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் மழைக்கு மத்தியிலும் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

மட்டக்களப்பில் மழைக்கு மத்தியிலும் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

2 years ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள்

2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் கடும் மழைக்கு மத்தியிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் மழையுடனான சூழ்நிலையிலும் பொது மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களான கந்தசாமி பிரபு இருதயபுரம் பாலர் பாடசாலையிலும் எஸ்.வனிதா கல்லடி விபுலானந்தா வித்தியாலயத்திலும், இலங்கை தமிழரசு கட்சியின் வேட்பாளர்களான ஞா.ஸ்ரீநேசன் மற்றும் இ.ஸ்ரீநாத் ஆகியோர் புனித யோசப்வாஸ் வித்தியாலயத்திலும், தி.சரவணபவன் கல்லடி விநாயகர் வித்தியாலயத்திலும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சியின் வேட்பாளர் பூ.பிரசாந்தன் ஆரையம்பதி மத்திய மகா வித்தியாலயத்திலும், லியோன் சுஜித் மாமாங்கம் பாடசாலையிலும் . மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைமை வேட்பாளர் இரா.சாணக்கியன் பட்டிருப்பு தேசிய பாடசாலையிலும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

இன்று (14) காலை மட்டக்களப்பு நகர் பகுதியில் கொட்டும் மழைக்கு மத்தியில் தங்களுடைய வாக்குகளை தொடர்ந்தும் வழங்கி வருவதனை காணக்கூடியதாக இருக்கின்றது.

அதேசமயம் வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பின் முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

களு கங்கை வடிநிலத்தில் வெள்ள அபாயம்; எச்சரிக்கை மேலும் 24 மணிநேரம் நீடிப்பு!
செய்திகள்

களு கங்கை வடிநிலத்தில் வெள்ள அபாயம்; எச்சரிக்கை மேலும் 24 மணிநேரம் நீடிப்பு!

October 28, 2026
வண்ணாத்திவில்லு வெடிபொருள் வழக்கு; ‘கபூர் மாமா’ என்று அழைக்கப்படும் முஹம்மது ஷரீப் ஆதம் லெப்பைக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை!
செய்திகள்

வண்ணாத்திவில்லு வெடிபொருள் வழக்கு; ‘கபூர் மாமா’ என்று அழைக்கப்படும் முஹம்மது ஷரீப் ஆதம் லெப்பைக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை!

October 28, 2026
பிரதேச அலுவலகங்களுக்குச் செல்வதற்கு முன் இதைச் செய்யுங்கள்; குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

பிரதேச அலுவலகங்களுக்குச் செல்வதற்கு முன் இதைச் செய்யுங்கள்; குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!

October 28, 2026
பொலிஸ் தடுப்புக் காவலில் நபர் உயிரிழந்த விவகாரம்; OIC உள்ளிட்ட 3 அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!
செய்திகள்

பொலிஸ் தடுப்புக் காவலில் நபர் உயிரிழந்த விவகாரம்; OIC உள்ளிட்ட 3 அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

October 28, 2026
குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!
செய்திகள்

குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

October 28, 2026
குருணாகலில் திடீரென முறிந்து விழுந்த பாரிய மரம்; 7 வாகனங்கள் சேதம்!
செய்திகள்

குருணாகலில் திடீரென முறிந்து விழுந்த பாரிய மரம்; 7 வாகனங்கள் சேதம்!

October 28, 2026
Next Post
யாழ் சென்ற மட்டு மாமாங்கம் பகுதியை சேர்ந்த பெண் விபத்தில் மரணம்

யாழ் சென்ற மட்டு மாமாங்கம் பகுதியை சேர்ந்த பெண் விபத்தில் மரணம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு