கால்பந்தில் இதுவே எனது கடைசி ஆண்டாக இருக்கும்; ரொனால்டோ அறிவிப்பு!
போர்த்துக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். சமீபத்திய Vogue பேட்டியில், கால்பந்தில் இதுவே தனது கடைசி ஆண்டாக ...










