Tag: Battinaathamnews

மட்டக்களப்பில் தேர்தல் சட்டவிதி மீறல்கள் தொடர்பாக முறைப்பாடுகள் பதிவு!

மட்டக்களப்பில் தேர்தல் சட்டவிதி மீறல்கள் தொடர்பாக முறைப்பாடுகள் பதிவு!

ஜனாதிபதி தேர்தல் 2024 இற்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமையப்பெற்றுள்ள ...

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் முதல் பேச்சு!

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் முதல் பேச்சு!

தமிழ் தேசிய கூட்டஅமைப்பின் தலைவரும், திருக்கோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமானம் அமரர். இரா. சம்பந்தனின் மரணத்திற்கு பிறகு வெற்றிடமாக இருந்த திருமலை பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்ட ...

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக எம்.எஸ்.எம்.நவாஸ் நேற்று (06) தனது கடமையை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை நிருவாக சேவையின் தரம் 1ஐ ...

பங்களாதேஷின் இடைக்கால தலைவராக முகமட் யூனுஸ் நியமனம்!

பங்களாதேஷின் இடைக்கால தலைவராக முகமட் யூனுஸ் நியமனம்!

பங்களாதேஷின் இடைக்கால தலைவராக ஷேக் ஹசீனாவின் நீண்ட கால அரசியல் எதிராளியும், நோபல் பரிசுபெற்றவருமான முகமட் யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஹசீனா பங்களாதேசிலிருந்து வெளியேறியுள்ள நிலையிலேயே 84 வயது ...

பங்களாதேஷில் நடப்பது என்ன?; தன்வினை தன்னைச் சுடும்!

பங்களாதேஷில் நடப்பது என்ன?; தன்வினை தன்னைச் சுடும்!

78 வயதினை கடக்கும் பேகம் காலிதா ஷியாவை சிறையில் அடைக்க காரணமான அதே அரசியல் வன்மமே, 76 வயதான ஷேக் ஹசீனாவை பிரதமர் பதவியை துறந்து நாட்டை ...

வைத்தியர் அர்ச்சுனா சரீரப் பிணையில் விடுதலை!

வைத்தியர் அர்ச்சுனா சரீரப் பிணையில் விடுதலை!

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு மன்னார் நீதவான் நீதிமன்றினால் சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது. மன்னார் வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்து கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவருக்கு ...

நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலைக்குள் கேக் துண்டால் தள்ளுமுள்ளு!

நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலைக்குள் கேக் துண்டால் தள்ளுமுள்ளு!

நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றும் இரு ஊழியர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறி, ஒருவர் மற்றைய ஊழியரை கத்தியால் குத்த முயற்சித்துள்ளார். குறித்த இரு ஊழியர்களும் நாடாளுமன்ற ...

கொழும்பில் ஒன்லைனில் பொருட்கள் வாங்கியவர்கள் கைது!

கொழும்பில் ஒன்லைனில் பொருட்கள் வாங்கியவர்கள் கைது!

கொழும்பில் இணையம் மூலம் பொருட்களை ஓடர் செய்து விற்பனையாளருக்கு பணம் செலுத்த மறுத்த இருவரை வெலிக்கடை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய 20 மற்றும் ...

நாடளாவிய ரீதியில் 48 பாடசாலைகளில் நீர் வசதியில்லை!

நாடளாவிய ரீதியில் 48 பாடசாலைகளில் நீர் வசதியில்லை!

நாடளாவிய ரீதியில் நீர் வசதியற்ற 48 பாடசாலைகளும், மின்சார வசதி இல்லாத 15 பாடசாலைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நேற்று (06) ...

வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்!

வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்!

வெதுப்பக உற்பத்தி பொருட்கள் மற்றும் அரிசி விலை குறைக்கப்பட்டதன் பலன் இன்னும் நுகர்வோருக்கு கிடைக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த தகவலை, நுகர்வோர் விவகார அதிகார சபையின் ...

Page 362 of 402 1 361 362 363 402
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு