வியாழேந்திரனின் தீர்மானத்தை வரவேற்கும் துரைரெட்ணம்
தமிழ் தேசியத்தின் ஒற்றுமையை வலுப்படுத்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏஸ்.வியாழேந்திரன் சங்கு சின்னத்துக்கு வாக்களிக்க எடுத்த முடிவை வரவேற்கின்றோம் சங்கு சின்னத்தில் போட்டியிடும்; மு.கி.மா. சபை உறுப்பினர் ...










