ஒருசில படையினர் செய்திருக்கலாம் ஆனால் முழு இராணுவமும் யுத்தக் குற்றம் செய்யவில்லை; நாமல் ராஜபக்ஸ
இராணுவத்தில் ஒருசில படையினர் ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். இதனை முழு இராணுவத்தினர் மீதும் தொடர்புபடுத்தி இராணுவத்தினர் யுத்தக் குற்றத்திலும், பாலியல் துஷ்பிரயோக செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர் என்று குற்றஞ்சாட்டுவதை ...