இலஞ்ச குற்றச்சாட்டில் கைதான நாரஹேன்பிட்டி போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளரருக்கு விளக்கமறியலில் நீடிப்பு
இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி கிளையின் பிரதிய ஆணையாளர் உட்பட மூன்று சந்தேக நபர்களையும் ...










