Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலக உளநல தினத்தை முன்னிட்டு வாழைச்சேனையில் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு நடைபவனி

உலக உளநல தினத்தை முன்னிட்டு வாழைச்சேனையில் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு நடைபவனி

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

உலக உளநல தினத்தை முன்னிட்டு, “அபாயங்களிலும் சேவைகளுக்கான அணுகல் – பேரழிவுகள் மற்றும் அவசரநிலைகளில் மனநிலை” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நடைபவனி இன்று (11) வாழைச்சேனையில் நடைபெற்றது.

இவ்விழிப்புணர்வு நிகழ்வை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் உளநலப் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது. இதில் கோறளைப்பற்று வாழைச்சேனை, கோறளைப்பற்று கிரான், கோறளைப்பற்று மத்தி மற்றும் கோறளைப்பற்று ஓட்டமாவடி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களும் இணைந்து பங்கேற்றன.

வாழைச்சேனை நகர லயன்ஸ் கழகம் இந்நிகழ்வுக்கு அணுசரணை வழங்கியது. மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நடைபவனி, வாழைச்சேனை கல்குடா பிரதான வீதியை வழியாகச் சென்று சந்தைப் பகுதியை வந்தடைந்தது.

பின்னர், அங்கு உளநல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் சிறு நாடக நிகழ்ச்சி மக்களுக்காக அரங்கேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பங்கேற்பாளர்களுக்கு போசாக்கான இலைக்கஞ்சி வழங்கப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஜப்பானில் 5.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை!
உலக செய்திகள்

ஜப்பானில் 5.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை!

June 26, 2026
மாத்தறை – தலல்ல வீதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!
செய்திகள்

மாத்தறை – தலல்ல வீதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

June 26, 2026
வவுனியாவில் ரூ.1 கோடி மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!
செய்திகள்

வவுனியாவில் ரூ.1 கோடி மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

June 26, 2026
உலகக் கிண்ண கால்பந்து; ஜப்பான்–சுவீடன் போட்டி சமநிலை!
செய்திகள்

உலகக் கிண்ண கால்பந்து; ஜப்பான்–சுவீடன் போட்டி சமநிலை!

June 26, 2026
ஜூலை 1 முதல் பேருந்து கட்டணம் உயர்வு; தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!
செய்திகள்

ஜூலை 1 முதல் பேருந்து கட்டணம் உயர்வு; தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!

June 26, 2026
பெண் வைத்தியர் கொலை வழக்கு; பொலிஸ் உயர் அதிகாரி கைது; 3 பேருக்கு தடுப்புக் காவல்!
செய்திகள்

பெண் வைத்தியர் கொலை வழக்கு; பொலிஸ் உயர் அதிகாரி கைது; 3 பேருக்கு தடுப்புக் காவல்!

June 26, 2026
Next Post
நாட்டில் நாளாந்தம் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிப்பு

நாட்டில் நாளாந்தம் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு