ரயில் சாரதியின் திடீர் சுகயீனம் காரணத்தால் தாமதமடைத்த ரயில்; சிரமத்திற்குள்ளான பயணிகள்
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலொன்று ஹட்டன் ரயில் நிலையத்தை நெருங்கும் போது சாரதி திடீரென சுகவீனமடைந்துள்ளார். இதன் காரணமாக, நேற்று (14) மாலை ...