ரணிலுக்கு வெட்டு-சஜித்துக்கு முட்டு; கட்சி தாவினார் லக்ஸ்மன் விஜேமான்ன
களுத்துறை மாவட்ட முன்னாள் ஐ.தே.க. உறுப்பினர் லக்ஸ்மன் விஜேமான்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்து, ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) இணைந்துள்ளார். ஐ.தே.க. தலைவர் ரணில் ...