வீதிகளில் செல்லும் வாகனங்களை தீவிரமாக சோதனையிட நடவடிக்கை
இலங்கையில் வீதிகளில் செல்லும் வாகனங்களின் சோதனையிடும் நடவடிக்கையை பாரியளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ளாமல் தங்கள் வாகனங்களை கைவிட்டு தப்பிச் செல்பவர்களைப் பிடிக்க கடுமையான முறைகள் ...