கிளிநொச்சியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமானபேருந்தின் மீது தாக்குதல்
கிளிநொச்சியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றையதினம் (09) கிளிநொச்சி ஏ-09 வீதியின் உமையாள் புரம் பகுதியில் நடந்துள்ளது. ...