பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்ய தனிநபர் பிரேரணை; சாணக்கியன் சமர்ப்பிப்பு
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணையை பாராளுமன்றப் ...










