வாகரையில் பயங்கரம்; மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு கணவன் தலைமறைவு!
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவில் கணவனின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகிய மனைவி படு காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ...










