பாடசாலை நேரத்தில் மதுபானம் அருந்திய மாணவர்கள் கைது; ஒருவர் வைத்தியசாலையில்
ஹல்துமுல்ல பகுதியில் உள்ள முன்னணி பாடசாலையொன்றை சேர்ந்த 16 வயதுடைய மாணவர்கள் குழுவொன்று பாடசாலை நேரத்தில் மதுபானம் அருந்திய சம்பவத்துக்காக நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் ...










