டிஜிட்டல் வரி விதிக்கப்படுவது நியாயமானதே; பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர்
தனியாட்கள் மற்றும் வணிகங்கள் உட்பட நாட்டின் அனைத்து குடிமக்களும் வரி செலுத்த வேண்டும் என்று பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ...