யாழ்ப்பாணம் – வடமராட்சி, கிழக்கு செம்பியன்பற்றில் இன்று (04) காலை விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
குடத்தனை பகுதியிதியிலிருந்து மருதங்கேணி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போதே மின் கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த இரு பெண்களும் மருதங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
