தேசிய அடையாள அட்டை வழங்கும் சேவைகள் மீளாரம்பம்; தொழில்நுட்பக் கோளாறு சீர்செய்யப்பட்டது!
ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த அனைத்துப் பொதுச் சேவைகளும் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ...










