Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆலையடிவேம்பில் 800 லீற்றர் டீசல் பதுக்கிய ஊழியர் கைது!

ஆலையடிவேம்பில் 800 லீற்றர் டீசல் பதுக்கிய ஊழியர் கைது!

6 months ago
in செய்திகள்

ஆலையடிவேம்பு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில், சட்டவிரோதமான முறையில் டீசலைப் பதுக்கி வைத்திருந்த ஊழியர் ஒருவர் அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை, ஆலையடிவேம்பு பகுதியில் அமைந்துள்ள குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாரிய அளவில் எரிபொருள் பதுக்கப்படுவதாக அக்கரைப்பற்று பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, பொலிஸார் மேற்கொண்ட அதிரடி சோதனையின் போது, எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மறைவான பகுதியில் கொள்கலன்களில் நிரப்பப்பட்டிருந்த 800 லீற்றர் டீசல் கண்டுபிடிக்கப்பட்டது.

சட்டவிரோதப் பதுக்கல் தொடர்பில் அங்கு கடமையாற்றிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட டீசல் மற்றும் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஞானசார தேரர் தலைமறைவு?;  மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி
செய்திகள்

ஞானசார தேரர் தலைமறைவு?; மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி

September 13, 2026
ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்

September 13, 2026
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
நாய்களை பதிவு செய்வது கட்டாயம்; புதிய சட்டமூலம் அறிமுகம்
செய்திகள்

நாய்களை பதிவு செய்வது கட்டாயம்; புதிய சட்டமூலம் அறிமுகம்

September 13, 2026
திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது
செய்திகள்

திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது

September 13, 2026
“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி
செய்திகள்

“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி

September 13, 2026
Next Post
பிரித்தானியாவில் ஈரான் தூதர் அவசரமாக அழைப்பு; உளவு பார்த்த குற்றச்சாட்டில் இருவர் கைது – கடும் கண்டனம்!

பிரித்தானியாவில் ஈரான் தூதர் அவசரமாக அழைப்பு; உளவு பார்த்த குற்றச்சாட்டில் இருவர் கைது - கடும் கண்டனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு